சிவகார்த்திகேயனின் சீமராஜா டிரெய்லர் இதோ!
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் சீமராஜா. இப்படம் வரும் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
இப்படத்தில் சமந்தா, சிம்ரன், சூரி, யோகி பாபு, நெப்போலியன், மனோபாலா ஆகியோர முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டிரெய்லர் இன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ சீமராஜா படத்தின் டிரெய்லர்

Seema Raja Trailer Released Sivakarthikeyan Samantha