ரஜினி, விஜய், அஜித்தை அடுத்து சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்
 
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள திரைப்படம் சீமராஜா. இப்படம் வரும் செப்டம்பர் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
 
இப்படத்தில் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும், சிம்ரன், சூரி, யோகி பாபு, மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 
 
இந்நிலையில், சீமராஜா படத்தின் போலாந்து நாட்டிற்கான விநியோக உரிமையை "7th Sense Cinematics" என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
 
ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்களை அடுத்து நடிகர் சிவகார்த்திக்கேயனின் சீமராஜா படம் போலாந்து நாட்டில் வெளியாகவுள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் சீமராஜா. இப்படம் வரும் செப்டம்பர் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

Seema raja Release in Poland Sivakarthikeyan Rajinikanth Vijay Ajith Surya