பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து விநாயகர் சதுர்த்தியன்று வெளிவந்த திரைப்படம் சீமராஜா.

Seema Raja Onnavitta Yaarum Yenakilla Video Song Sivakarthikeyan Samanatha Movie

டி.இமான் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படத்தின் உன்னவிட்ட யாரும் எனக்கில்ல பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.