ஹாரர் காமெடி திரைப்படமான தில்லுக்குதுட்டு திரைப்படம் திரை விரும்பிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் A1- அக்யூஸ்ட் நம்பர் 1. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்த தாரா அலிஷா நடிக்கிறார். 

santa1

santha

santhanma

சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்திற்கு கோபி ஜெகதீசன் ஒளிப்பதிவு செய்திருந்தார். சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் இந்த படத்தை தயாரித்தார். சமீபத்தில் இப்படம் வெளியாகி சீரான வரவேற்பை பெற்றது.

comedy

Aone

santhanm

தற்போது படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியானது. நகைச்சுவை கலந்த இந்த காட்சி இணைய வாசிகளை ஈர்த்து வருகிறது.