ஹாரர் காமெடி திரைப்படமான தில்லுக்குதுட்டு திரைப்படம் திரை விரும்பிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் A1- அக்யூஸ்ட் நம்பர் 1. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்த தாரா அலிஷா நடிக்கிறார். 

san da da de

சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்திற்கு கோபி ஜெகதீசன் ஒளிப்பதிவு செய்திருந்தார். சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் இந்த படத்தை தயாரித்தார். சமீபத்தில் இப்படம் வெளியாகி சீரான வரவேற்பை பெற்றது.

tr re dr

தற்போது படத்திலிருந்து மாலை நேர மல்லிப்பூ பாடல் வீடியோ வெளியானது. சின்னா பாடிய இந்த பாடல் வரிகளை GKB எழுதியுள்ளார்.