தில்லுக்கு துட்டு 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் Accused No.1.அறிமுக இயக்குனர் ஜான்சன் கே இந்த படத்தை இயக்குகியுள்ளார்.Tara Alisha Berry இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Circle box entertainments நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.மொட்ட ராஜேந்திரன்,ஸ்வாமிநாதன்,மனோகர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் ஜூலை 26ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரசிகர்களின் ஆதரவோடு ஓடிவரும் இந்த படம் வசூல் மழையை ஈட்டி வருகிறது.தற்போது இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்