தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் படம் எதிர்வினையாற்று. இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 

sanamshetty rksuresh

இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். 

sanamshetty rksuresh

தற்போது இந்த படத்தின் டீஸர் வீடியோ வெளியானது. சனம் ஷெட்டியின் கவர்ச்சியான இந்த நடிப்பு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. டீஸர் லிங்க் கீழே உள்ளது. கடைசியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் ஆர்.கே.சுரேஷ் நடித்திருந்தார்.