தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவருபவர் சமந்தா.சூப்பர் டீலக்ஸ்,ஓ பேபி,மஜிலி படங்களின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.இதற்கிடையே தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் முடித்திருந்தார்.

Samantha Akkineni College Marksheet Viral

திருமணத்திற்கு பிறகு தனக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.ஒரு வெப் சீரிஸிலும் நடித்துள்ளார் அது விரைவில் வெளியாகவுள்ளது.இவர் நடிப்பில் தயாராகியுள்ள 96 ரீமேக் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

Samantha Akkineni College Marksheet Viral

கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் அவ்வப்போது சமந்தா ரசிகர்களுடன் பேசி வருகிறார்.சமந்தாவின் பி.காம் முடித்த காலேஜ் சர்டிபிகேட் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Samantha Akkineni College Marksheet Viral