பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக சாஹோ படத்தில் நடித்து வருகிறார். சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். இதில் நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷ்ராஃப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ti

tri

saho

malu

mallu

tr

po

tr

pr

six

saho

யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அதிரடி படமாக உருவாகிறது. ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்பு உள்ளது.

saho

saho

saho

t

1

300 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியது.