தமிழ் செய்திகள்

சாஹோ படத்தின் ரொமான்டிக் பாடல் வீடியோ வெளியானது !

By | Galatta |

சாஹோ படத்தின் ரொமான்டிக் பாடல்

சாஹோ படத்தின் ரொமான்டிக் பாடல் வீடியோ வெளியானது !
September 11, 2019 14:10 PM IST

இயக்குனர் சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படம் சாஹோ. அயல்நாட்டில் வாழும் கோடீஸ்வரர்களில் ஒருவராகவும், ராய் நிறுவனத்தின் உரிமையாளராகவும் வருகிறார் ஜாக்கி ஷெராஃப். விலைமதிப்பற்ற பிளாக் பாக்ஸை மும்பையில் வாங்கிகொண்டு மகனை பார்க்கச்செல்லும் வழியில் இறந்துவிடுகிறார். தந்தையை கொன்றவர்களை பழிவாங்க வரும் நாயகன் என்னனென்ன செய்கிறார் என்பது தான் கதைச்சுருக்கம்.

saaho

saaho

முதல் பாதியில் ரசிக்கும் படியான மாஸ் போலீஸாக வருகிறார் பிரபாஸ். இரண்டாம் பாதியில் சாஹோவாக தோன்றி சரவெடி வெடிக்கிறார். பிரபாஸிற்கு இணையாக ஆக்ஷனில் அசத்தியிருக்கிறார் ஷ்ரத்தா கபூர். அதிக நேரம் ட்ராவல் செய்தாலும் வலுவான பாத்திரம் இல்லை. பிரபாஸின் காதலியாக கச்சிதமாக தோன்றியுள்ளார்.

prabhas

saaho

saaho

தற்போது படத்தின் பேபி பாடல் வீடியோ வெளியானது. பிரம்மாண்டமான செட் கொண்ட இந்த பாடல் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More