பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து பிரபாஸ் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள படம் சாஹோ.ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இந்த படத்தை UV என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Psycho Saiyaan Video Song

Psycho Saiyaan Video Song

Psycho Saiyaan Video Song

Psycho Saiyaan Video Song

அருண் விஜய்,ஜாக்கி Shroff உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த ஆகஸ்ட் 30 அன்று வெளியாகி உலகமெங்கும் வசூல் சாதனை புரிந்து வருகிறது.ஜிப்ரான் இந்த படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார்.

Psycho Saiyaan Video Song

Psycho Saiyaan Video Song

Psycho Saiyaan Video Song

Psycho Saiyaan Video Song

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இந்த படம் 400 கோடிகளை தாண்டி வசூல் மழையை ஈட்டிவருகிறது.தற்போது இந்த படத்தின் சூப்பர்ஹிட் பார்ட்டி பாடலான சைக்கோ சையான் என்ற பாடலின் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.