பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் படம் RRR.இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.ராம்சரண் ஜூனியர் NTR இருவரும் இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

RRR Jr NTR Pair and Villains Revealed Ram charan

ஹிந்தியில் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன்,ஆல்யா பட்,சமுத்திரக்கனி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படம் 2020 ஜூலை 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

RRR Jr NTR Pair and Villains Revealed Ram charan

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் Jr.NTRக்கு ஜோடியாக ஒலிவியா மோரிஸ் நடிக்கிறார்.படத்தில் வில்லனாக ரே ஸ்டீவன்சன் மற்றும் அலிசன் டூடி இருவரும் நடித்து வருகின்றனர் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.