சன் மியூசிக்கின் பிரபல தொகுப்பாளராக இருந்து சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ரியோ.இவர் தொகுத்து வழங்கிய நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் உள்ளிட்ட தொடர்கள் ஹிட் அடித்தது.

Rio Raj sweet emotional post about his daughter

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் நடித்துள்ள பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Rio Raj sweet emotional post about his daughter

இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.தற்போது தனது மகளின் கால்கள் மட்டும் தெரியும்படி  இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ள ரியோ நீ வானத்துல பறக்குறதுக்கு பொறந்துருக்க, இப்போதைக்கு எங்களை மாதிரி அமைதியா பொறுமையா இரு என்று தனது மகளுக்கு அட்வைஸ் செய்து பதிவிட்டுள்ளார்.