தமிழ் செய்திகள்

ரியோவின் இரண்டாவது படத்தை இயக்குவது இவரா ? மேலும் படிக்க

By | Galatta |

ரியோவின் இரண்டாவது படத்தை இயக்குவது இவரா ? மேலும் படிக்க

ரியோவின் இரண்டாவது படத்தை இயக்குவது இவரா ? மேலும் படிக்க
September 12, 2019 13:14 PM IST

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பணியை துவங்கி தற்போது ஹீரோவாக உருவெடுத்து நிற்பவர் ரியோ ராஜ்.சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Rio Nexr Film With Badri Venkatesh

Rio Nexr Film With Badri Venkatesh

தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.அதர்வா நடித்த பாணா காத்தாடி,செம போத ஆகாத உள்ளிட்ட படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் ரியோ ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Rio Nexr Film With Badri Venkatesh

Rio Nexr Film With Badri Venkatesh

மேலும் பாணா காத்தாடி,செம போத ஆகாத உள்ளிட்ட படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளதாலும்,பத்ரி வெங்கடேஷின் நண்பர் என்ற முறையிலும் இந்த படத்திற்கும் யுவன் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rio Nexr Film With Badri Venkatesh

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More