தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Reba Monica Reveals Her Favourite Scene From Bigil

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் தீபாவளியையொட்டி கடந்த 25ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Reba Monica Reveals Her Favourite Scene From Bigil

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள ரெபா மோனிகா ஜான் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு பதிலளித்து வந்தார்.பிகில் படத்தில் விஜயுடன் நடித்ததில் மிக பிடித்த காட்சி குறித்து பேசிய அவர் தனது அனிதா கேரக்டரை விஜய் ஊக்கப்படுத்தி அவர் மீது ஆசிட் அடுத்தவரிடம் பேச சொல்லும் காட்சி அதனை அனிதா எதிர்கொள்ளும் விதமும் அந்த காட்சியில் அவர் பேசும் வசனமும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார்.

Reba Monica Reveals Her Favourite Scene From Bigil