சித்தாரா என்டேர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ரணரங்கம்.இந்த படத்தில் எங்கேயும் எப்போதும் படத்தில் ஹீரோவாக நடித்த ஷ்ராவந்த் ஹீரோவாக நடித்துள்ளார்.கல்யாணி ப்ரியதர்ஷன்,காஜல் அகர்வால் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

Ranarangam Video Songs Promo Kalyani Priyadharshan

Ranarangam Video Songs Promo Kalyani Priyadharshan

Ranarangam Video Songs Promo Kalyani Priyadharshan

இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதிரடி ஆக்ஷன் நிறைந்த Gangster படமாக இந்த படம் உருவாகியுள்ளது.இந்த படத்தின் அதிரடியான ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Ranarangam Video Songs Promo Kalyani Priyadharshan

Ranarangam Video Songs Promo Kalyani Priyadharshan

Ranarangam Video Songs Promo Kalyani Priyadharshan

நாளை இந்த படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இதனை முன்னிட்டு இந்த படத்தின் வீடியோ ப்ரோமோக்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.பாடல்களின் வீடியோ ப்ரோமோக்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்