தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால்.தற்போது செம பிஸியாக தமிழ்,தெலுங்கு மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார்.தெலுங்கில் சித்தாரா என்டேர்டைன்மெண்ட்ஸ் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் எங்கேயும் எப்போதும் படத்தில் ஹீரோவாக நடித்த ஷ்ராவந்த் ஹீரோவாக நடிக்கிறார்.கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றுமொரு ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி ஆக்ஷன் நிறைந்த Gangster படமாக இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் அதிரடியான ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.விறுவிறுப்பான இந்த ட்ரைலர் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.