2018 ஆகஸ்ட் மாதம் வெளியாகி இளைஞர்களின் மனம் கவர்ந்த படமாக இருந்த படம் பியார் பிரேமா காதல்.இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் மற்றும் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருந்தனர்.

Pyaar Prema Kaadhal Deleted Scene 1 Corona

ஹரிஷ் கல்யாண் இந்த படத்தின் ஹீரோவாக நடித்திருந்தார்.ரைசா வில்சன் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.அறிமுக இயக்குனர் எலன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.யுவனின் இசையில் இந்த படத்தின் பாடல்கள் செம ஹிட் அடித்தன.

Pyaar Prema Kaadhal Deleted Scene 1 Corona

கமலின் விஸ்வரூபம் 2 படத்துடன் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து இந்த படத்தின் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.90s Kids VS 2K Kids என்ற இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்