போகன்,வனமகன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் வருண்.இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் பப்பி.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளனர்.யோகி பாபு இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Puppy Soththumoottai Lyric Varun Samyuktha Hegde

Puppy Soththumoottai Lyric Varun Samyuktha Hegde

இந்த படத்தை மொரட்டு சிங்கிள் இயக்கியுள்ளார்.போடா போடி,நாய்கள் ஜாக்கிரதை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த தரண்குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.கோமாளி படத்தில் நடித்துள்ள சம்யுக்தா ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Puppy Soththumoottai Lyric Varun Samyuktha Hegde

Puppy Soththumoottai Lyric Varun Samyuktha Hegde

இந்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாடலான சோத்துமூட்டை பாடல் தற்போது வெளியாகியுள்ளது.RJ பாலாஜி பாடிய இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்