தமிழ் சினிமாவின் தன்னம்பிக்கை நாயகனாக திகழ்பவர் தல அஜித்.இந்த வருடத்தில் விஸ்வாசம்,நேர்கொண்ட பார்வை என்று இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள தல 60 படத்தில் நடிக்கவுள்ளார்.

Producer Boney Kapoor Issues Caution Notice

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் படமாக இந்த படம் உருவாகவுள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் சில கதாபாத்திரங்களுக்கு ஆட்கள் தேவைப்படுவதாக போனி கபூரின் ஃபேக் அக்கவுண்டில் இருந்து சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.

Producer Boney Kapoor Issues Caution Notice

தற்போது இது குறித்த எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை தல 60 படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்.சமூகவலைத்தளங்களில் பரவி வரும் தவறான செய்திகளை ரசிகர்கள் யாரும் நம்பவேண்டாம் என்று அந்த அறிக்கையில் போடப்பட்டுள்ளது.