துருவங்கள் பதினாறு,இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.அடுத்ததாக நடந்த பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்ற இவர் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமானார்.அடுத்ததாக யோகிபாபுவுடன் zombie,மஹத்துடன் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார்.

Yashika Aannand Zombie

Yashika Aannand Zombie

Zombie படத்தில் இவருடன் இணைந்து பரிதாபங்கள் புகழ் கோபி,சுதாகர்,Black Sheep குழுவை சேர்ந்த அன்பு,மனோபாலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.பிரேம்ஜி அமரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Yashika Aannand Zombie

Yashika Aannand Zombie

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெறுகிறது.இதில் முக்கிய படக்குழுவினர் கலந்துகொண்டனர்.விழாவில் பேசிய பிரேம்ஜி கோபியும் சுதாகரும் தன்னையும்,தன் தந்தையையும் ஒரு பழைய வீடியோவில் மரணமாக கலாய்த்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.