பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் அடுத்த படம் சாஹோ.ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை UV என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Prabhas Bad Boy Song Saaho

Prabhas Bad Boy Song Saaho

Prabhas Bad Boy Song Saaho

Prabhas Bad Boy Song Saaho

அருண் விஜய்,ஜாக்கி Shroff உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் இசையமைப்பாளராக ராட்சசன்,விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான் இந்த படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார்.

Prabhas Bad Boy Song Saaho

Prabhas Bad Boy Song Saaho

Prabhas Bad Boy Song Saaho

Prabhas Bad Boy Song Saaho

Prabhas Bad Boy Song Saaho

இந்த படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் பேட் பாய் என்ற பாடலின் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த பாடலில் பிரபல ஹிந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.