பிஸ்தா மெட்ரோ.ராஜா ரங்குஸ்கி ஆகிய படங்களில் நடித்த ஷிரிஷ் அடுத்து ஹீரோவாக நடித்திருக்கும் படம் பிஸ்தா.அருந்ததி நாயர் மற்றும் ம்ரிதுலா முரளி இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.ரமேஷ் பாரதி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Pistha Movie

தரண் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இது அவருக்கு 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் யோகிபாபு,சதிஷ்,செந்தில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.SP சாம்பசிவம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Pistha Movie

இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் முதல் பாடலான அழகுல ராசாத்தி என்ற பாடலை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர்.இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார் அவரது பிறந்தநாளை முன்னிட்டு நாளை இந்த பாடலை படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.

Pistha Movie