ட்ரெண்ட் அடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் புதிய ப்ரோமோ !
By Aravind Selvam | Galatta | December 29, 2020 22:14 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா
இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த சித்ரா சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சித்ராவிற்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் தங்கள் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கினர்.சித்ரா நடித்துவந்த கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடித்துவருகிறார்.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்று வருகின்றன.
தற்போது இந்த தொடரின் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.பிரிந்திருக்கும் குடும்பம் தனம் கர்பமாக இருக்கும் விஷயத்தை கேட்டு ஒன்று சேர்கிறது.இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Bigg Boss Tamil participants express their condolences to Anitha Sampath!
29/12/2020 06:13 PM
Exciting mass announcement on STR's Eeswaran - semma treat for fans!
29/12/2020 05:16 PM