முல்லை உண்மையிலேயே வந்துட்டாங்க கதிர்...!
By Aravind Selvam | Galatta | May 19, 2020 12:25 PM IST
சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
கொரோனா காரணமாக பழைய எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.கதிர் முல்லையின் நினைப்பாகவே இருக்கிறார் எங்கு பார்த்தாலும் அவர் இருப்பது போல் தெரிகிறது.ரூமிற்குள் உண்மையிலேயே முல்லை வந்திருக்க அதுவும் கனவு என்று நினைக்கிறார் கதிர்.
யோவ் கதிரு.. நெசமாவே அந்த புள்ள வந்திருக்குயா.. 😃 #PandianStores Marathon - இன்னிக்கி சாயங்காலம் 4 மணிக்கி நம்ம விஜய் டிவில.. #KathirMullai #QuarantineTimes #VijayTelevision pic.twitter.com/hDmyo7U5jE
— Vijay Television (@vijaytelevision) May 19, 2020