சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

Pandian Stores Kumaran Panchathanthiram TikTok

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Pandian Stores Kumaran Panchathanthiram TikTok

இந்த தொடரில் ஒரு ஹீரோவாக நடித்து வரும் குமரன் தங்கவேலனுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.நடனத்திலும் வெளுத்து வாங்கும் இவர் அவ்வப்போது சில விடீயோக்களை வெளியிடுவார்.தற்போது இவர் ஒரு டிக்டாக் வீடீயோவை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

@kumaranthangaraja

##kamalhassan ##kamal ##tamil ##comedy ##tamilcomedy

♬ original sound - abarnasundarraman