சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

Pandian Stores Jeeva Kathir To Buy A New Bike

Pandian Stores Jeeva Kathir To Buy A New Bike

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Pandian Stores Jeeva Kathir To Buy A New Bike

Pandian Stores Jeeva Kathir To Buy A New Bike

விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய வீடீயோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.ஜீவாவின் வண்டியை கண்ணன் உடைத்துவிட்டு அவனை தனம் அடித்துவிடுகிறார்.இதுகுறித்து கதிரிடம் வேதனையை வெளிப்படுத்தும் ஜீவா சீக்கிரமே புது பைக் வாங்குவதாக சபதம் எடுக்கின்றனர்.