சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

Pandian Stores Hema Confirms She Is Pregnant

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Pandian Stores Hema Confirms She Is Pregnant

இந்த தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வரும் ஹேமா தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி மூலம் தான் கர்பமாக இருப்பதை உறுதி செய்து பதிவிட்டுள்ளார்.இதனையடுத்து அவருக்கு ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

Pandian Stores Hema Confirms She Is Pregnant