சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராக இருந்து வருபவர் சித்து என்கிற VJ சித்ரா.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிவிட்டார்.ஒரு தொகுப்பாளராக மட்டும் இல்லமால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய நடன திறமைகளையும் நிரூபித்திருந்தார்.

Pandian Stores Chithu Vj Kumaran Viral Video

Pandian Stores Chithu Vj Kumaran Viral Video

இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி,சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட முன்னணி தொடர்களிலும் நடித்துவந்தார்.தற்போது TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.இது தவிர ஹீரோயினாக கால்ஸ் என்ற படத்தில் கால் சென்டரில் வேலைபார்க்கும் பெண்ணாக நடித்து வருகிறார்.

Pandian Stores Chithu Vj Kumaran Viral Video

Pandian Stores Chithu Vj Kumaran Viral Video

இவருக்கும் இவருக்கு ஜோடியாக நடிக்கும் குமரனுக்கு சில பிரச்சனைகள் இருந்துவருவதாக தகவல்கள் வெளிவந்தன.தற்போது இது குறித்து குமரன் சித்ராவுடன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் தங்களுக்குள் பெரிய சண்டை ஏதும் இல்லை என்றும் தன்னுடைய நெருங்கிய நண்பராக சித்ரா மாறிவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

" Whatever Happens stay Positive!!stay calm!!! Nothing is permanent. " We r still friends and working on our friendship for better. @chithuvj

A post shared by Kumaran Thangarajan (@kumaran_thangarajan) on