சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியவர் வாணி போஜன்.தற்போது வைபவ் நடிக்கும் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார்.இவர் ஓ மை கடவுளே என்ற படத்தில் ஒரு ஹீரோயினாக நடித்துவருகிறார்.

Oh My Kadavule Teaser Ashok Selvan Ritika Singh

Oh My Kadavule Teaser Ashok Selvan Ritika Singh

Oh My Kadavule Teaser Ashok Selvan Ritika Singh

அசோக் செல்வன்,இறுதி சுற்று ரித்திகா சிங் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். Axxess பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.அறிமுக இயக்குனர் அஸ்வந்த் மாரியப்பன் இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Oh My Kadavule Teaser Ashok Selvan Ritika Singh

Oh My Kadavule Teaser Ashok Selvan Ritika Singh

Oh My Kadavule Teaser Ashok Selvan Ritika Singh

இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.அசோக் செல்வன்,ரித்திகா சிங்,வாணி போஜன் உள்ளிட்டோரின் செம ரகளையான இந்த டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.கலகலப்பான இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.