சினிமாவில் 2016-ல் அறிமுகமானவர் ரித்திகா சிங். அறிமுகமான தனது “இறுதி சுற்று” முதல் படமே வெற்றி படமாகவும் தேசிய விருது பெற்ற படமாகவும் அமைந்தது. இதனை தொடர்ந்து, விஜய் சேதுபதியுடன் நடித்த ஆண்டவன் கட்டளை மற்றும் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் நடித்த சிவலிங்கா படங்களில் நடித்தார். 

ohmykadavule

தற்போது ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்துள்ளார். அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. இதனனை அனிருத், ஜெயம் ரவி மற்றும் மாதவன் ஆகியோர் வெளியிட்டனர். இந்த படத்தில் தெகிடி புகழ் அஷோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார்.

rithikasingh

தற்போது பிரபல மல்யுத்த வீரர் கர்ட் ஆங்கிளின் மனைவி இந்த படத்தின் போஸ்டர் வைத்து அவரது கணவரான கர்ட் ஆங்கிளை கிண்டலடித்து பதிவு செய்துள்ளார். இதை நடிகை ரித்திகா சிங் அவரது ட்விட்டரில் பதிவு செய்தார். இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ritikasingh