புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டின் பிளாக்பஸ்டரான திரைப்படம் விக்ரம் வேதா. Y NOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே மகத்தான வரவேற்பை பெற்றது. 

Official Clarification On Blockbuster Movie Vikram Vedha Remake In Telugu

நடிகர் மாதவன் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக இந்த படம் அமைந்தது.

Official Clarification On Blockbuster Movie Vikram Vedha Remake In Telugu

இந்நிலையில் தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கவுள்ளார் என்ற செய்தி பெரிதளவில் பேசப்பட்டது. இதுகுறித்து சுரேஷ் ப்ராடுக்ஷன்ஸ் தெளிவு படுத்தினர்.

Official Clarification On Blockbuster Movie Vikram Vedha Remake In Telugu

தற்போது வெங்கி மாமா படத்தில் வெங்கடேஷ் பிஸியாக உள்ளார் என்றும், எந்த ரீமேக்கிலும் அவர் நடிக்கவில்லை என்று உறுதி செய்தனர்.

Official Clarification On Blockbuster Movie Vikram Vedha Remake In Telugu