ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நோட்டா. இந்த படத்தில் சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Nota Trailer Vijay Devarakonda Movie Irumugan Director

இப்படத்தின் ஸ்னீக் பீக் நேற்று வெளியான நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது.