தமிழ் செய்திகள்

கேங் லீடர் படத்தின் ரொமான்டிக் பாடல் ப்ரோமோ !

By | Galatta |

கேங் லீடர் படத்தின் ரொமான்டிக் பாடல் ப்ரோமோ !

கேங் லீடர் படத்தின் ரொமான்டிக் பாடல் ப்ரோமோ !
September 12, 2019 13:54 PM IST

சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நானி.எதார்த்தமாக இருக்கும் இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.சமீபத்தில் வெளியான ஜெர்சி படமும் இதற்கு விதிவிலக்கல்ல.

Ninnu Chuse Anandamlo Promo Nani Gang Leader

Ninnu Chuse Anandamlo Promo Nani Gang Leader

Ninnu Chuse Anandamlo Promo Nani Gang Leader

Ninnu Chuse Anandamlo Promo Nani Gang Leader

இதனை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் கேங் லீடர்.இந்த படத்தை 24 படத்தை இயக்கிய விக்ரம் கே குமார் இயக்குகிறார்.ஜெர்சி படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Ninnu Chuse Anandamlo Promo Nani Gang Leader

Ninnu Chuse Anandamlo Promo Nani Gang Leader

Ninnu Chuse Anandamlo Promo Nani Gang Leader

Ninnu Chuse Anandamlo Promo Nani Gang Leader

RX 100 பட நாயகன் கார்த்திகேயா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.பிரியங்கா அருள் மோகன்,லக்ஷ்மி,சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தில் இடம்பெறும் ரொமான்டிக் பாடலின் ப்ரோமோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More