விஜய்சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் கெளதம் கார்த்திக்குக்கு ஹீரோயினாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நிஹாரிகா கோனிடேலா.இதனை தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

Niharika Konidela Shares Picture Of Fiance Chaitanya Jonnalagedda

இதனை தொடர்ந்து தமிழில் அசோக் செல்வன் அடுத்து நடிக்கவுள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார்.இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.நிஹாரிகா தனது இன்ஸ்டாகிராமல் திருமணக்கப்போவதை குறிக்கும் வண்ணம் ஒரு பதிவிட்டார்.

Niharika Konidela Shares Picture Of Fiance Chaitanya Jonnalagedda

இதனை பற்றி ரசிகர்கள் பேசிமுடிப்பதற்குள்ளேயே நேற்று தனது வருங்கால கணவருடன் ஒரு புகைப்படத்தை நிஹாரிகா பகிர்ந்துள்ளார்.இதிலும் அவரது முகம் சரியாக தெரியவில்லை.இன்று அவருடைய பெயர் சைதன்யா என்று பதிவிட்டுள்ள நிஹாரிகா அவரின் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Mine ❤️ @chaitanya_jv

A post shared by Niharika Konidela (@niharikakonidela) on