பிரபல Radio தொகுப்பாளராக இருந்து ,சினிமாவில் காமெடியனாக மாறி LKG படத்தின் மூலம் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் RJ பாலாஜி.இவர் ஹீரோவாக நடித்த LKG திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Nayanthara To Act Along RJ Balaji Mookuthi Amman

LKG படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.இதனை தொடர்ந்து RJ பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்தையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது என்ற தகவல் கிடைத்திருந்தது.இந்த படத்தின் மூலம் RJ பாலாஜி இயக்குனராக அறிமுகமாகிறார்.

Nayanthara To Act Along RJ Balaji Mookuthi Amman

இந்த படத்தில் நயன்தாரா ஒரு முன்னணி வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.இந்த படத்திற்கு மூக்குத்தி அம்மன் என்று பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.நயன்தாரா RJ பாலாஜிக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது இந்த படத்தில் வரும் அம்மன் கேரக்டேரில் நயன்தாரா நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
 

Nayanthara To Act Along RJ Balaji Mookuthi Amman