பிரபல Radio தொகுப்பாளராக இருந்து ,சினிமாவில் காமெடியனாக மாறி LKG படத்தின் மூலம் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் RJ பாலாஜி.இவர் ஹீரோவாக நடித்த LKG திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

Nayanthara Mookuthi Amman Bigil Indhuja Join Cast

இதனை தொடர்ந்து RJ பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்தையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.இந்த படத்தின் மூலம் RJ பாலாஜி இயக்குனராக அறிமுகமாகிறார்.இந்த படத்திற்கு மூக்குத்தி அம்மன் என்று பெயரிட்டுள்ளது.நயன்தாரா இந்த படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Nayanthara Mookuthi Amman Bigil Indhuja Join Cast

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் பிகில் படத்தில் நடித்த இந்துஜா நடித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இவர் காட்சிகள் சமீபத்தில் படமாகட்டுள்ளன என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Nayanthara Mookuthi Amman Bigil Indhuja Join Cast

Nayanthara Mookuthi Amman Bigil Indhuja Join Cast