பிரபல Radio தொகுப்பாளராக இருந்து ,சினிமாவில் காமெடியனாக மாறி LKG படத்தின் மூலம் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் RJ பாலாஜி.இவர் ஹீரோவாக நடித்த LKG திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

Nayanthara Joins Shoot of Mookuthi Amman RJ Balaji

இதனை தொடர்ந்து RJ பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்தையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.இந்த படத்தின் மூலம் RJ பாலாஜி இயக்குனராக அறிமுகமாகிறார்.இந்த படத்திற்கு மூக்குத்தி அம்மன் என்று பெயரிட்டுள்ளது.நயன்தாரா இந்த படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Nayanthara Joins Shoot of Mookuthi Amman RJ Balaji

இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங்கில் நயன்தாரா இணைந்துள்ளார் என்ற தகவலை வேல்ஸ் நிறுவனத்தின் எஸ்சிகியூடிவ் ப்ரொடியூசர் அஸ்வின் குமார் அறிவித்துள்ளார்.