ரேணிகுண்டா பட இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நான் தான் சிவா.இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Naan Than Siva Pattaasa Antha Ponnu Video

வினோத் இந்த படத்தின் ஹீரோவாக நடித்துள்ளார்.உதயம் NH4 படத்தில் நடித்த அர்ஷிதா ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போய் வந்தது.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியானது.

Naan Than Siva Pattaasa Antha Ponnu Video

இமான் இசையில் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்.இந்த படத்தின் பட்டாசா அந்த பொண்ணு என்ற பாடலின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்