பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பணியை துவங்கி தற்போது ஹீரோவாக உருவெடுத்து நிற்பவர் ரியோ ராஜ்.சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Muniskanth Joins Cast Rio Badri Venkatesh Movie

இதனை தொடர்ந்து அதர்வா நடித்த பாணா காத்தாடி,செம போத ஆகாத உள்ளிட்ட படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் ரியோ ஹீரோவாக நடிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு  இசையமைக்கிறார்.

Muniskanth Joins Cast Rio Badri Venkatesh Movie

இந்த படத்தை பாசிட்டிவ் ப்ரிண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.ரம்யா நம்பீசன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.தற்போது இந்த படத்தில் பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்த முனீஷ்காந்த் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Muniskanth Joins Cast Rio Badri Venkatesh Movie