2009-ல் ஜேம்ஸ் காமரூன் இயக்கத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் அவதார்.10 வருடங்கள் கடந்தும் உலகின் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையை தக்கவைத்து வருகிறது.இந்த படத்தின் அதீத வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த பாகங்களை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

Most Expected Blockbuster Sequel of James Cameron Avatar 2 Postponed New Release Date Here

அவதார் படத்தின் இரண்டு,மூன்று மற்றும் நான்காம் பாகங்கள் தயாராகி வருகின்றன என்றும் இரண்டாம் பாகம் 2020 டிசம்பரில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தனர்.மூன்று மற்றும் நான்காம் பாகம் 2022 மற்றும் 2023-ல் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

Most Expected Blockbuster Sequel of James Cameron Avatar 2 Postponed New Release Date Here

தற்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான தேதியில் மாற்றம் செய்துள்ளனர்.2020 டிசம்பரில் வெளியாக வேண்டிய இந்த படம் சரியாக ஒரு வருடம் தள்ளிப்போய் 2021-ல் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Most Expected Blockbuster Sequel of James Cameron Avatar 2 Postponed New Release Date Here

Most Expected Blockbuster Sequel of James Cameron Avatar 2 Postponed New Release Date Here