Dubsmash மூலம் விடீயோக்கள் வெளியிட்டு தற்போது இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறியவர் மிருணாளினி ரவி.சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.சாம்பியன்,தெலுங்கில் வால்மீகி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

Mirnalini Ravi Latest TikTok Video Corona Lockdown

இந்த படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Mirnalini Ravi Latest TikTok Video Corona Lockdown

படங்களில் நுழைந்த பின் டிக்டாக் விடீயோக்கள் செய்வதை விட்டிருந்த மிருணாளினி ரவி.தற்போது கொரோனாவால் மீண்டும் டிக்டாக் வீடியோக்களை செய்து பதிவிட்டு வருகிறார்.தனுஷின் உத்தமபுத்திரன் படத்தில் இடம்பெறும் வசனத்தை இவர் பதிவிட்டுள்ளார் இது இணையத்தை கலக்கி வருகிறது.

@mirnaliniravi

@geneliad ❤️ ##comedy ##tamil

♬ Santhosh - vickshan