மஹரிஷி படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகியுள்ள படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Fun and Frustration படத்தை இயக்கிய Anil Ravipudi இயக்கியுள்ளார்.இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்,மகேஷ்பாபுவின் GMB என்டேர்டைன்மெண்ட்ஸ் மற்றும் AK என்டேர்டைன்மெண்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

Mind Block Video Promo 2 Sarileru Neekevvaru

Mind Block Video Promo 2 Sarileru Neekevvaru

Mind Block Video Promo 2 Sarileru Neekevvaru

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.பிரகாஷ் ராஜ் மற்றும் விஜயசாந்தி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு  Sarileru Neekevvaru என்று பெயரிட்டுள்ளனர்.தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Mind Block Video Promo 2 Sarileru Neekevvaru

Mind Block Video Promo 2 Sarileru Neekevvaru

Mind Block Video Promo 2 Sarileru Neekevvaru

இந்த படம் ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் பேராதரவோடு வசூல் சாதனை புரிந்து வருகிறது.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான மைண்ட்ப்ளாக் என்ற பாடலின் ப்ரோமோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.