தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் வளர்ந்து வரும் நடிகைகளுல் ஒருவர். இவர் தற்போது நல்ல கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான காக்கா முட்டை, வடசென்னை, கனா ஆகிய படங்களே அதற்க்கு சான்று.

mei mei mei mei mei

இந்நிலையில் இவர் நடிப்பில் மெய் எனும் படம் உருவாகி உள்ளது. இப்படத்தை கமல்ஹாசன், பிரபல இயக்குநர் சித்திக், ஜீத்து ஜோசப் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கியுள்ளார். இப்படத்தில், கிஷோர் போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

mei mei mei mei mei

தற்போது படத்தின் Sneak Peek வீடியோ வெளியானது.