தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Master Vijay Vijay Sethupathi 4th Schedule Shoot

அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.சாந்தனு,ஆன்டனி வர்கிஸ்,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Master Vijay Vijay Sethupathi 4th Schedule Shoot

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.நேற்று ஒரு விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும்.விஜய்-விஜய் சேதுபதி இடையேயான முக்கிய காட்சிகள் இதில் படமாக்கப்படவுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

Master Vijay Vijay Sethupathi 4th Schedule Shoot