தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார்.இந்த படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Master Heroine Malavika Mohanan Race Bike Ride

இந்த படத்தில் மாளவிகா மோஹனன் ஹீரோயினாக நடித்துள்ளார்.பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர் இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பதிவிடும் போட்டோக்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

Master Heroine Malavika Mohanan Race Bike Ride

நடிப்பது மட்டுமின்றி ட்ராவல்,அட்வென்ச்சர் எல்லாம் மளவிகாவுக்கு மிகவும் பிடித்த விஷயங்கள்.தற்போது மாளவிகா ரேஸ் பைக் ஓட்டுவது போல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இது கடந்த ஜூன் மாதம் நொய்டாவில் ரேஸ் ட்ராக்கில் ரேஸ் பைக் ஓட்டவேண்டும் என்ற ஆர்வத்தில் ஒட்டியது என்று குறிப்பிட்டுள்ளார்.இவர் ஸ்டைலாக ரேஸ் பைக் ஓட்டும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

With all the pressure to learn “new skills” indoors, this is an appreciation post to learning new skills outdoors. Taking my love for bike riding a notch higher, last June I rode with some of the best riders at India’s first formula one track, the intimidating ‘Buddh international circuit’ in Noida. 🏍 I definitely couldn’t match their speed or their seamless navigations, having only ridden regular bikes my whole life, but I miss this day and I miss the insane but amazing adrenaline rush I felt here! P.S. @the.mad.hair.scientist you gotta come along with me the next time so that my hair doesn’t look like this ever again when I take off my helmet 😅

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on