தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Master FDFS in Chennai Malavika Mohanan Opens up

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Master FDFS in Chennai Malavika Mohanan Opens up

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகரக்ளின் கேள்விகளுக்கு பதிலளித்த மாளவிகா மோஹனன் , இந்த படம் குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த்துக்கொண்டார்.

Master FDFS in Chennai Malavika Mohanan Opens up

மாஸ்டர் அப்டேட் குறித்து எது கேட்பதாக இருந்தாலும் லோகேஷிடம் கேளுங்கள் என்று தெரிவித்த அவர்,தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் என்றும்,இசையமைப்பாளர் அனிருத் என்றும் தெரிவித்தார்.மாஸ்டர் படத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் அந்த கண்ண பார்த்தாக்கா என்று தெரிவித்தார்.மாஸ்டர் படத்தை சென்னையில் தளபதி ரசிகர்களுடன் பார்க்க திட்டமிட்டிருப்பதையும் அவர் பதிவிட்டுள்ளார்