தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.மேகா ஆகாஷ் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.டர்புகா சிவா இந்த படத்துக்கு இசையமமைத்துள்ளார்.

Maruvaarthai Video Enai Noki Paayum Thota Dhanush

Maruvaarthai Video Enai Noki Paayum Thota Dhanush

Maruvaarthai Video Enai Noki Paayum Thota Dhanush

Escape Artist நிறுவனம் சார்பாக மதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.சசிகுமார்,சுனைனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.

Maruvaarthai Video Enai Noki Paayum Thota Dhanush

Maruvaarthai Video Enai Noki Paayum Thota Dhanush

Maruvaarthai Video Enai Noki Paayum Thota Dhanush

திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான மறுவார்த்தை பேசாதே பாடலின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்