1992-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரோஜா.இன்றுவரை ரசிகர்களால் இந்த படம் கொண்டாடப்பட்டு வருகிறது.அரவிந்த் சுவாமி,மது இந்த படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Mani Ratnam Has No Plans on Roja 2

இந்த படத்தின் மூலம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானார்.இந்த படம் விமர்சகர்களாலும்,ரசிகர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்டது.இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.

Mani Ratnam Has No Plans on Roja 2

இந்த படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்றும் செய்திகள் பரவி வந்தன.இதுகுறித்து மணிரத்னம் தரப்பில் விசாரித்த போது இந்த செய்தி வெறும் வதந்தி தான் என்றும் அப்படி எந்த திட்டமும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினர்.

Mani Ratnam Has No Plans on Roja 2