முனி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் வேதிகா.கடைசியாக ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார்.தொடர்ந்து மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார்.

Main Janta Hoon Video The Body Emraan H Vedhika

Main Janta Hoon Video The Body Emraan H Vedhika

தற்போது பாடி என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இம்ரான் ஹாஸ்மி இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.மலையாளம் சினிமாவில் பிரபலமான ஜீத்து ஜோசப் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Main Janta Hoon Video The Body Emraan H Vedhika

Main Janta Hoon Video The Body Emraan H Vedhika

இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ரொமான்டிக் பாடல் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்